``பாதியிலே நிற்கும் விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீடு'' - உணர்ச்சிவசப்பட்ட பிரேமலதா
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...