ஓசூரில் வசந்த் அண்ட் கோவின் 136வது கிளை திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி துவக்கி விற்பனையை துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஓசூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.