Hosur | Traffic | சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற லாரி | பல மணி நேரம் திணறிய வாகன ஓட்டிகள்
ரயில்வே சுரங்க பாதைக்குள் பழுதாகி நின்ற சரக்கு லாரி
போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி/பழுதாகி நின்ற சரக்கு லாரியை அப்புறப்படுத்திய போலீசார்/“சுரங்க பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்லக்கூடாது“