ஹிப் ஹாப் ஆதியை பார்த்ததும் சூழ்ந்த ரசிகர்கள்.. காரில் ஏற முடியாமல் திணறிய காட்சி
ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி தொடர்பாக கடந்த 14ம் தேதி இலங்கையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திரும்பிய இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியை ஏராளாமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.