இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு - மேலும் 3 பேர் கைது

Update: 2025-07-01 02:37 GMT

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்- குமரானந்தபுரத்தில் கடந்த செவ்வாய் கிழமை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த நரசிம்ம பிரவீன், அஷ்வின் பாரதி, ராமலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்