Ramanathapuram கனமழை.. வீசிய சூறைக்காற்று - பாதி வழியில் நிறுத்தப்பட்ட ராமநாதபுரம் ரயில்
பாதி வழியில் ரயில்கள் நிறுத்தம் - பேருந்தில் பயணிகள் அனுப்பிவைப்பு.கனமழை, சூறைக்காற்று காரணமாக ராமநாதபுரத்தில் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்ட நிலையில் ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.