நேருக்கு நேர் மோதிய பஸ்-வேன்.. காதை கிழித்த கதறல் சத்தம் - நொறுங்கிய வாகனம்.. நசுங்கிய உடல்கள்
சொகுசு பேருந்து, டிராக்டர் மோதிய விபத்தில் 3 பேர் பலி /கரூர் மாவட்டம் செம்மடை அருகே சொகுசு பேருந்தும் டிராக்டரும் மோதிய விபத்தில் 3 பேர் பலி/விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் /மீட்பு படை வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட போலீசார் /காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி