Nellai Murder | மனசுக்குள்ளேயே வன்மத்தை வளர்த்து அப்பா தலை சிதைத்து கொன்ற 2K Kid

Update: 2025-06-25 05:27 GMT

மனசுக்குள்ளேயே வன்மத்தை வளர்த்து ஊர் உறங்கிய நேரம் அப்பா தலை சிதைத்து கொன்ற ஊதாரி 2K Kid

படிக்க சொன்ன தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என திட்டிய தந்தை மீது தூங்கும் போது கல்லை போட்டு கொலை செய்த மகன். மேலப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்