குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Update: 2025-10-02 05:16 GMT

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து இழுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம்/பிரம்மோற்சவத்தை ஒட்டி வெகுவிமரிசையாக நடைபெறும் திருத்தேரோட்டம்.திருச்சி மாவட்டம், முசிறி அருகே தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி திருதேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்