விருந்துக்கு வந்த பேரன்.. தெருநாயால் உருவான தகராறு... பெட் லவ்வர் குத்திக் கொலை
பாட்டி வீட்டிற்கு வந்த பேரனை கடிக்க பாய்ந்த தெருநாய் நாய்க்கு சோறு போட்டு வளர்த்தவருடன் ஏற்பட்ட கைகலப்பு, வாயில்லா ஜீவனுக்காக வாதாடியவர் மார்பில் இறங்கிய கத்தி
விருந்துக்கு வந்த பேரன் கொலை வழக்கில் கைதான பயங்கரம்.