திடீரென கார் முன் படுத்து உருண்ட பாட்டி... திகைத்து நின்ற எம்பி - பரபரப்பு வீடியோ

Update: 2025-07-18 10:22 GMT

எம்பியின் கார் முன் படுத்து உருண்ட மூதாட்டி - பரபரப்பு காட்சிகள்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் காங்கிரஸ் எம்பியின் காருக்கு வழிவிடாமல், மூதாட்டி ஒருவர் சாலையில் படுத்து உருண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...

எம்பியின் கார் முன் படுத்து உருண்ட மூதாட்டி - பரபரப்பு காட்சிகள்/திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் காரை மறித்த மூதாட்டி/சாலை வசதி செய்து தரப்படவில்லை என கண்ணீர் மல்க புகார்/சாலையில் படுத்து உருண்ட மூதாட்டியால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்