"ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.." - வீரவசனம் பேசிய இந்த பையன நியாபகம் இருக்கா?

Update: 2025-07-19 10:26 GMT

Theni Crime Arrest | "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.." - வீரவசனம் பேசிய இந்த பையன நியாபகம் இருக்கா? - முக்கிய வழக்கில் இழுத்து சென்ற போலீஸ்

ATM பணம் கொள்ளை-கைதானவரின் பழைய வீடியோ வைரல்/கடந்த மாதம் ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.29 லட்சம் கொள்ளை/கொள்ளை சம்பவத்தில் சிறுவன் உட்பட 6 பேர் கைது /ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் ஊழியர் நாக அர்ஜுன் பணம் கொள்ளை போனதாய் நாடகம்/ஏடிஎம் பணம் கொள்ளை போன சம்பவத்தில் கைதான 19 வயது ப்ரீத்திவின் வீடியோ வைரல்/பள்ளியில் ப்ரீத்திவ் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை மிரட்டிய வீடியோ/“ஏறுனா ரயிலு...இறங்குனா ஜெயிலு...போட்டா பெயிலு“ - வீரவசனம் பேசிய வீடியோ வைரல்

Tags:    

மேலும் செய்திகள்