கல்லூரி மாணவர்களை தாக்க வந்த அடியாட்கள் | ப்ரோபஸர்ஸ் செய்த தரமான சம்பவம்

Update: 2025-08-11 13:47 GMT

கல்லூரி மாணவர்களை அடியாட்களை வைத்து தாக்க முயற்சி - பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால், ஒரு தரப்பினர் வெளியாட்களை அழைத்து வந்து மற்றொரு தரப்பினரை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராசிரியர்கள் மாணவர்களை தாக்க வந்தவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது..

Tags:    

மேலும் செய்திகள்