Gold Rate Update | ``இந்த காரணத்தால் தங்கம் விலை குறையப்போகுது'' - சலானி சொன்ன முக்கிய செய்தி
ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.