இஸ்ரேல் அறிவிப்பால் இந்தியாவில் எகிறும் தங்கம் விலை - ``இது வெறும் டிரைலர் தான்''

Update: 2025-05-06 13:46 GMT

காசாவை கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் அறிவித்ததன் விளைவே இந்தியாவில் தங்கம் விலை அதிகரிப்புக்கு காரணம் என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லும் என்றும், அதே நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடந்தாலும் அது தங்கத்தின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்