கோவையில் கிலோ கணக்கில் தங்க பிஸ்கட் கொள்ளை- லாரியில் வந்து காரோடு கடத்திய கும்பல்
கோவையில் தங்கக்கட்டி கொள்ளை - 5 தனிப்படைகள் அமைப்பு
கோவையில் காரை வழிமறித்து 1.25 கிலோ கிராம் தங்கக்கட்டி கொள்ளை - 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை
சொகுசு காருடன் தங்கக்கட்டியை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை