நெல்லையில், சமீப காலமாக அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களுக்கு நடுவே, ஆண்ட பரம்பரை எனக் கூறுபவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் வினோத் சாந்தாராம் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகிறது.