ராட்சத மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்
ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 4 மின்கம்பங்கள் சேதம்/ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு/மரம் விழும்போது சாலையில் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு/ஆபத்தாக விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை/