Israel Hamas போரால் உருக்குலைந்த காசா - உணவுக்காக மக்கள் முண்டியடிக்கும் அவலம்
Gaza War | Israel Hamas போரால் உருக்குலைந்த காசா - உணவுக்காக மக்கள் முண்டியடிக்கும் அவலம்
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பாலஸ்தீனர்கள் உணவுக்காக பரிதவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருத்துவ உபகரணங்களை ஐ.நா. மற்றும் பிற தன்னார்வ உதவிக்குழுக்கள் மூலம் அனுப்பி வைக்கின்றன. அந்த வகையில், உணவுப்பொருட்களுடன் லாரிகள் வந்த நிலையில், உணவுப் பொட்டலங்களை வாங்க மக்கள் முண்யடித்துச் சென்றனர்.