"கேட்டை மூடாமல் அலட்சியம் காட்டிய கேட் கீப்பர்"-ரயிலை நிறுத்தி கீழே இறங்ய லோகோ பைலட்
"கேட்டை மூடாமல் அலட்சியம் காட்டிய கேட் கீப்பர்" - அலறி பதறிய மக்கள் - ரயிலை நிறுத்தி கீழே இறங்கி வந்த லோகோ பைலட் - ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பு
சிக்னல் கோளாறால் மூடப்படாத ரயில்வே கேட்டை கண்ட லோகோ பைலட், ரயிலை நிறுத்தி கீழே இறங்கி வந்து கேட்டை மூடச்சொன்ன சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது...