காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்ச்சவத்தின் முக்கிய திருவிழாவான, கருட சேவை உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. மூன்றாம் நாளில் ஊதா நிற பட்டு உடுத்தி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்