``டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. ஹோல்சேல் ரீ-ட்ரைனிங்குக்கு அனுப்புங்க'' - கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

Update: 2025-07-09 05:01 GMT

ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையால் அஜித்குமார் போன்றோரின் கொலைகள் தொடரும் என்று எச்சரித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை ரீ-ட்ரைனிங் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்