"இனி ஒரே நாளில்..." - விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Update: 2025-07-02 10:58 GMT

சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம்"/"நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம்"/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு/உணவு விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும் என அறிவிப்பு 

Tags:    

மேலும் செய்திகள்