சென்னையில் நண்பனை கொன்று கோவையில் ஊற வைத்த நண்பர்கள் - பூதம்போல் வெளியே வந்த `கர்மா’
சென்னையில் நண்பனை கொன்று உடலை 2 மாதமாக கோவையில் ஊற வைத்த நண்பர்கள் - பூதம்போல் வெளியே வந்த `கர்மா’ | அவர்களே அலறி சொன்ன உண்மை
சென்னையில் கொல்லப்பட்ட ஆட்டோ டிரைவரின் சடலம், கோவையில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பகீர் சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்