Chennai | Food Delivery | உணவு டெலிவரி ஊழியர்களுக்காக.. - சென்னை மாநகராட்சி கொண்டு வந்த திட்டம்
தமிழகத்தில் முதல் முறையாக உணவு டெலிவிரி செய்யும் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ஏசி ஓய்வறையை சென்னை மாநகராட்சி நாளை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது