#JUSTIN || Tenkasi Crime | பூ வியாபாரி வெட்டிப் படுகொலை - தென்காசியில் அதிர்ச்சி

Update: 2025-06-16 08:59 GMT

பூ வியாபாரி வெட்டிப் படுகொலை - பெரும் பரபரப்பு/தென்காசி, ஊத்துமலையில் பூ வியாபாரி சுடர் வடிவேலு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை/சம்பவ இடத்தில் ஊத்துமலை போலீசார் தீவிர விசாரணை/சொத்து பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா?

Tags:    

மேலும் செய்திகள்