Flood | Sattur |திடீர் வெள்ளப்பெருக்கு..மொத்தமாக மூழ்கிய பாலம் -ஆபத்தை உணராமல் மக்கள் செய்யும் செயல்

Update: 2025-10-20 09:03 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெய்து வரும் கனமழையால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதித்துள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்