காவிரி, பவானி சங்கமிக்கும் இடத்தில்..திடீர் வெள்ளம்.. பாதி மூழ்கிய வீடுகள்மக்கள் வெளியேற்றம்
ஆற்றை சூழ்ந்த ஆகாயத் தாமரைகள் - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
பவானி கூடுதுறை காவிரியில் இருகரைகளை தொட்டபடி பாய்ந்தோடும் தண்ணீர்
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
ஆகாயத் தாமரை செடிகளால் தண்ணீர் சீராக செல்வதில் சிக்கல்
குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்