தங்க தாலி போலவே மஞ்சள் தாலி..விக்கிற விலைக்கு இனிமே இதுதானா..

Update: 2025-04-10 05:05 GMT

விரலி மஞ்சளில் தாலி - பொற் கொல்லரின் புது முயற்சி

கோவையில் பொற்கொல்லர் ஒருவர் விரலி மஞ்சளை தங்க தாலி போலவே வடிவமைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவையை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. பொற்கொல்லரான இவர், விரலி மஞ்சலை பயன்படுத்தி, அதனை தங்க தாலியை போன்றே வடிமைத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், விரலி மஞ்சள் தாலிக்கு கமெண்ட் பாக்ஸ்களில், ஆர்டர்கள் குவிந்து வருகிறது

 

Tags:    

மேலும் செய்திகள்