Busaccident | பஸ் மோதி கடலூரில் கோரம்.. சிக்கிய பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேர்
கடலூரில் சோதனை சாவடி மீது மோதிய பேருந்து - 20க்கும் மேற்பட்டோர் காயம்
கடலூரில் தனியார் பேருந்து சோதனை சாவடி மீது மோதிய விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் .. கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவநாதன் வழங்கிட கேட்கலாம்...