Coutrallam Falls | Flood | ஆக்ரோஷமாக கோர முகத்தை காட்டும் குற்றாலம் - பயமுறுத்தும் காட்சி
கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 3 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது..