பட்டாசு ஆலையில் வெடி விபத்து... தொழிலாளி படுகாயம் - விருதுநகர் அருகே பரபரப்பு
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி படுகாயம் /விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து/பட்டாசு ஆலை வெடி விபத்தில் சங்கிலி என்ற தொழிலாளி படுகாயம் /படுகாயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி /பட்டாசு ஆலையில் பற்றிய தீயை போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்/பட்டாசு ஆலையின் போர்மேனை கைது செய்து போலீசார் விசாரணை