திமுகவா நாதகவா..?கொதித்தெழுந்து சவால் விட்ட சீதாலட்சுமி | NTK | DMK | Erode Byelection-2025
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். பேரணியாக செல்ல போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தனி ஆளாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷிடம் சீதாலட்சுமி தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீதாலட்சுமி, பெரியார் கொள்கையை ஏற்பதும், ஏற்காததும் தேவையில்லாத ஒன்று என குறிப்பிட்டார்.