ஈரோடு கிழக்கு தேர்தல்.. வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் முத்துசாமி

Update: 2025-01-23 03:12 GMT

                                                ஈரோடு கிழக்கு தேர்தல்.. வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் முத்துசாமி

  • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், அமைச்சர் முத்துச்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
  • பண்ணை நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதியில், அமைச்சர் முத்துசாமி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
  • அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, சீமான், காழ்ப்புணர்ச்சி காரணமாக பெரியாரை இழிவுபடுத்தவில்லை, அரசியல் செய்ய நெருக்கடியாக இருப்பதால் தான், அப்படி பேசி வருகிறார் என்று விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்