சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரில் ஆஜராக வேண்டும் - ஈரோடு ஆட்சியர், அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு
சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நோட்டீஸ் - தமிழக அரசு
பொழுதுபோக்குக்காக வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம்
வழக்கின் விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு