Vellore | கழிவறையில் திடீரென வழுக்கி விழுந்த பாட்டி... உடனே வந்து உதவிய கலெக்டர்
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது கழிவறையில் ஆட்சியர் ஆய்வு செய்த போது, மூதாட்டி ஒருவர் திடீரென வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...