Breaking | GoldRate | Gold | சர்ப்ரைஸ்.. தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் - வெளியான ஆறுதல் நியூஸ்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு/ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது/ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,02,400-க்கு விற்பனை/ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,800-க்கு விற்பனை/காலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் தற்போது குறைவு