Breaking | Sivagangai Ajith case | "ஏன் இன்னும் கைது செய்யவில்லை?.." | நீதிபதி சரமாரி கேள்வி
"மடப்புரம் அஜித்குமார் வழக்கு - டிஎஸ்பியை ஏன் கைது செய்யவில்லை?"
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பியை ஏன் கைது செய்யவில்லை? - நீதிபதி கேள்வி
முன் ஜாமின் கோரி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஜாமின் வழங்கவில்லை - சிபிஐ/டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டி உள்ளதால் முன்ஜாமின் வழங்க கூடாது - சிபிஐ/முன்ஜாமின் மனுவை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்ததால் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு