Breaking | JanaNayagan | Vijay | "ஜனநாயகன்வெளிவர கூடாதுனு.. யாரோ சிலர்.." பின்னணி சொல்லும் பிஸ்மி
"ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று - நீதிபதி கேள்வி/ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கோரிய வழக்கு /சென்சார் போர்டு தாக்கல் செய்த புகார் ஏற்கத்தக்கதல்ல - சென்னை உயர்நீதிமன்றம்/மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் குறித்த புகார் ஆவணங்கள் தாக்கல் செய்த சென்சார் போர்டு/ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? - நீதிபதி