Erode ADMK | அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழா - கோபியில் பேனர்கள் அகற்றப்பட்டதால் பரபரப்பு
அதிமுக பேனர்கள் அகற்றம் - அனுமதியின்றி வைக்கப்பட்டதால் நடவடிக்கை கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினரால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி நகராட்சி அதிகாரிகள் பேனர்களை அகற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.