விவசாயிகள் மத்தியில் பேசிய ஈபிஎஸ் - வார்த்தைக்கு வார்த்தை பறந்த கை தட்டல்

Update: 2025-07-15 06:22 GMT

விவசாயிகளுடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி

அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகளோடு கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்