கூட்டணிக்கு அழைப்பு விடுத்த EPS | தமிழக அரசியலில் வீசும் கூட்டணி புயல்

Update: 2025-07-17 11:52 GMT

தமிழக அரசியலில் வீசும் கூட்டணி புயல்

அதிமுக கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஈ.பி.எஸ்/ரத்தின கம்பளம் அல்ல, சூழ்ச்சிவலை என ஈ.பி.எஸ்.க்கு சி.பி.எம். பதில்/அதிமுக கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி ஒன்று வருகிறது என புதிர் போட்ட ஈ.பி.எஸ்.

/திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஈபிஎஸ் முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டு/கூட்டணி கட்சிகளுக்கு, திமுக குறைந்த இடங்கள்தான் கொடுக்கும் என விமர்சிக்கும் ஈ.பி.எஸ்./பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு எங்களை கூட்டணிக்கு அழைப்பது நகைச்சுவை என சொல்லும் சி.பி.ஐ

Tags:    

மேலும் செய்திகள்