வாலிபரை வெறியோடு விரட்டிய யானை - மிஸ் ஆனதால் ஆத்திரத்தில் காரை நொறுக்கிய காட்சி
Elephant Attack | வாலிபரை வெறியோடு விரட்டிய யானை - மிஸ் ஆனதால் ஆத்திரத்தில் காரை நொறுக்கிய காட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில்
உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...