ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே மின்தடையை சரி செய்ய விவசாயிடம் மின்சார ஊழியர் பேரம் பேசி ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.