பள்ளி சென்ற சிறுமி மீது மோதிய ஈச்சர்... சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-06-21 10:22 GMT

சென்னையில் ஈச்சர் வாகனம் மோதி சிறுமி காயம்/ஈச்சர் வாகனம் மோதி ஜனனி என்ற சிறுமி லேசான காயங்களோடு தப்பினார்/கனரக வாகனங்களுக்கு பீக் ஹவர்ஸில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு சித்தியோடு சிறுமி சென்றபோது விபத்து/ஈச்சர் வாகனம் மோதியதில் சிறுமிக்கு முழங்கால் மற்றும் முட்டியில் லேசான காயம்/காயமடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை/தடையை மீறி ஈச்சர் வாகனம் வந்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை//எம்ஜிஆர் நகர், சென்னை

Tags:    

மேலும் செய்திகள்