ED | Coldriff | நாட்டையே பதறவைத்த விவகாரம் அதிரடியாக இறங்கிய ED கடைசியில் இருந்த ட்விஸ்ட்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனமான ஸ்ரீசன் பார்மாவில் சோதனை மேற்கொள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்...