பேருந்தை வழிமறித்த போதை இளைஞர்கள் | கண்ணாடியை அடித்து நொறுக்கி அட்ராசிட்டி
போதையில் பயணிகளுடன் சண்டையிட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது
பேருந்தை நகர விடாமல் இருசக்கர வாகனத்தை நிறுத்தி தகராறு
அடிதடியில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு