சேசிங் செய்து.. நடு ரோட்டில் பஸ்ஸை நிறுத்தி மோதிக்கொண்ட டிரைவர்கள் - அலறிய பயணிகள்

Update: 2025-08-20 06:04 GMT

தஞ்சையில் முந்தி செல்வதில் தனியார் பேருந்து ஓட்டுநர் இடையே ஏற்பட்ட போட்டா போட்டியில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தின் காட்சி வெளியாக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்