திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2025-06-03 07:03 GMT

திருவாரூர் மாவட்டம் கோவில்களப்பால் பகுதியில் திரௌபதி அம்மன் ஆலயத்தில், தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்