`நீயா நானா' என அடித்து கொள்ளும் DOG Lovers | தீயாய் பரவும் சர்ச்சை பேச்சு
சமீபத்திய நீயா நானா நிகழ்ச்சி இணையத்துல பெரும் விவாத பொருளா மாறுனதோட, அதுல நாய் நல ஆர்வலர்களா வந்தவர்களை கடுமையா விமர்சிக்க வச்சிருக்கு.
அடுத்தடுத்து பிரபலங்கள் வீடியோ மூலமா தன்னிலை விளக்கத்தை கொடுத்து வர, அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்..